மண்சரிவு அபாயம் குறித்து சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், காலி, களுத்துறை, கேகாலை மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், குறித்த பகுதிகளில் வசிப்பவர்கள் மண்சரிவு அபாயம் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










