இந்த வாரத்திற்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலைப் பட்டியல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நுகர்வோர் விவகார அதிகாரசபை பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலையை அறிவித்துள்ளது.

அதன் பிரகாரம், ஜூன் 9 முதல் ஜூன் 15, 2025 வரையான காலப்பகுதிக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட சில்லறை விலை வரம்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த விலை அளவீடுகள் வாரத்திற்கு ஒரு முறை ஊடகங்களுக்கு வெளியிடப்படுகின்றன, மேலும் இந்த வாரத்திற்கான மதிப்பிடப்பட்ட விலையை கீழே காணலாம்.

கோதுமை மா : 150.00 – 176.00

வௌ்ளை சீனி : 215.00 – 240.00

பருப்பு : 249.00 – 278.00

உருளைக்கிழங்கு (இறக்குமதி) : 150.00 – 194.00

பெரிய வெங்காயம் (இந்தியா) : 120.00 – 146.00

பெரிய வெங்காயம் (பாகிஸ்தான்) : 100.00 – 128.00

சிறிய வெங்காயம் (இறக்குமதி) : 250.00 – 332.00

நெத்திலி (தாய்லாந்து) : 800.00 – 894.00

நெத்திலி (ஏனைய) : 600.00 – 683.00

காய்ந்த மிளகாய் : 580.00 – 662.00

முட்டை (வௌ்ளை) : 28.00 – 34.00

முட்டை (பழுப்பு) : 30.00 – 36.00

டின் மீன் (உள்நாடு) டுனா 425g : 330.00 – 380.00

டின் மீன் (உள்நாடு) மெகரல் 425g : 350.00 – 420.00

டின் மீன் (இறக்குமதி) 425g : 350.00 – 415.00

உள்நாட்டு பச்சை அரிசி (வௌ்ளை) : 210.00 – 220.00

உள்நாட்டு பச்சை அரிசி (சிவப்பு) : 198.00 – 220.00

நாட்டரிசி (வௌ்ளை) : 210.00 – 230.00

பிராய்லர் கோழி இறைச்சி (முழு கோழி) : 850.00 – 1010.00

முழு ஆடைப் பால்மா 400g : 940.00 – 1100.00

உப்பு : 130.00 – 156.00

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects