கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 11.06.2025 அன்று குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அதன் படி, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 157.36 புள்ளிகளால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 11.06.2025 அன்று 17,657.60 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
அதன் பிரகாரம், கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது 11.06.2025 அன்றைய தினம் 5.7 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










