கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (13.06.2025) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதன் பிரகாரம், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 234.37 புள்ளிகளால் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 17,427.08 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 4 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










