ஈரானில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக பிறிதொரு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையை கீழே காணலாம்

இந்நிலையில், ஈரானை விட்டு வெளியேற விரும்புவோர் அல்லது உதவி தேவைப்படும் எந்தவொரு இலங்கையரும் மேற்கண்ட முகவரிக்கோ, தொலைபேசி, மின்னஞ்சலுக்கோ தொடர்பு கொள்ள முடியும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










