ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து எண்ணெய் விலை 3 சதவீத்தால் அதிகரித்துள்ளது
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.74 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78. 89 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.90 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அத்துடன், ஆசியாவின் பங்குச்சந்தைகள் எதிர்வரும் சில மணித்தியாலங்களில் திறக்கப்படும் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










