ஆப்பிள் நிறுவனம் பயனர்களின் தனியுரிமையை மீறியமை தொடர்பிலான வழக்கில் 95 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடு வழங்கவுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சேவையான சிரியிடம் மேற்கொள்ளப்படும் உரையாடல்களை விளம்பர நோக்கில் பயன்படுத்தியதாக ஆப்பிள் நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதற்காக ஆப்பிள் நிறுவனம் இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது.
இதன்படி பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பயனர்கள் ஒவ்வொருவரும் தலா 20 அமெரிக்க டாலர்களைப் பெறவுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇