சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் ஐவருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக விசேடமாக குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் SSP முத்துமால , சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக விசாரணைப் பணியக பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










