புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை உருவாக்கும் திட்டத்திற்கு இந்திய நிறுவனங்களிடமிருந்து கோரப்பட்டுள்ள விலைமனு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையின் புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை உருவாக்கும் திட்டத்துக்காக, இந்திய நிறுவனங்களிடமிருந்து விலைமனு கோரப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தை 4 மாதங்களுக்குள் நிறைவு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் செயற்படுத்த இந்த திட்டத்துக்காக, 10.4 பில்லியன் ரூபாய் இந்திய நிதியுதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects