இலங்கையில் கடற்றொழிலில் ஈடுபடும் படகுகளின் கணக்கெடுப்பு இன்று (04.08.2025) முதல் நடத்தப்படவுள்ளது.
அதற்கமைய, இன்று (04.08.2025) முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இக் கணக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
நாட்டின் கடலோரப் பகுதிகளின் தூய்மையை அதிகரிக்கும் நோக்கில் குறித்த கணக்கெடுப்பை நடத்தவுள்ளதாகக் கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










