(2023) 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டளவில் பரீட்சை கால அட்டவணைகள் வழமைக்கு திரும்பினாலும் அது மேலும் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇