அதிகரித்த தேங்காய் உற்பத்தி !

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் தேங்காய் உற்பத்தி மேலும் வலுவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தை விட 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தேங்காய் உற்பத்தியில் 18 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இலங்கை உள்ளிட்ட பல்வேறு கிழக்காசிய நாடுகளில் தேங்காய் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது.

சீரற்ற வானிலை, நோய் நிலைமை உள்ளிட்ட ஏனைய காரணிகளால் தேங்காய் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது.

இந்தநிலையில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், உள்நாட்டு தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை 18.32 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects