கொழும்பின் பேர வாவியிலிருந்து, கட்டுநாயக்கா விமானநிலையம் வரை, நீர் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (03.10.2025) போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது.
சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கிலும், உள்நாட்டு விமானங்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் போது தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான விமானம் குறித்த வாவியில் தரையிறக்கப்பட்டது.










இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










