புனித திரேசா பெண்கள் வித்தியாலய மாணவர்கள் சாதனை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அண்மையில் வெளியாகிய 2022/2023 தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 100% சித்தியினை பெற்று மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட புனித திரேசா பெண்கள் வித்தியாலய மாணவர்கள் சாதனை படைத்துள்ளதுடன், ஜுட்றொட்னி ஜனிபர் என்ற மாணவி வெட்டுபுள்ளிக்கு மேல் -153 புள்ளியையும் பெற்று சித்தியடைந்துள்ளனர்

இம் மாணவர்ககளுக்கு கற்பித்த ஆசிரியர் திருமதி.ஜெயராணிசிவகுமார் அவர்ளுக்கும் , தரம் 1-5 வரை கற்பித்த ஆசிரியர்களுக்கும் மற்றும் அதிபர் திருமதி.துஷ்யந்தி ஜெயவதனன் அவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பில் நன்றிகளையும், பாராட்டுக்களையும் பாடசாலை சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects