மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்ட சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கை நாட்டுக்கான பிரதிநிதி அஞ்சலிக் அப்பிரோக்ஸிற்கும் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ்.அருள்ராஜிற்கும் இடையில் சிநேக பூர்வ கலந்துரையாடல் ஒன்று புதிய மாவட்ட செயலகத்தில் 15.10.2025 அன்று இடம் பெற்றது.
இக் கலந்துரையாடலின் போது மாவட்டத்தில் செஞ்சிலுவை சங்கத்தின் செயற்பாடுகளை மேம்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலின் போது செல்வராஜ் நவராஜ் உடன் கலந்து கொண்டார்.
மாவட்டத்தில் அனர்த்தங்கள் ஏற்பட்ட போது இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் முதலுதவிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சேவைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










