வெளியாகியுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 100 நகரங்களின் தரவரிசை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 100 நகரங்கள் தொடர்பான தரவரிசையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

ரெசோனன்ஸ் கன்சல்டன்சி (Resonance Consultancy) என்ற ஆலோசனை நிறுவனம் வெளியிட்ட இந்த தரவரிசைப் பட்டியல், ஃபோர்ப்ஸ் (Forbes) சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வின் பிரகாரம், இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் நகரம், தொடர்ந்து 10 ஆவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக நியூயோர்க் மற்றும் பாரிஸ் ஆகிய நகரங்கள் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளன.

ஒரு நகரத்தின் ஒட்டுமொத்த தரம், அதன் நற்பெயர், பொருளாதாரச் செழிப்பு, வாழத் தகுந்த சூழல் மற்றும் கலாசார ஈர்ப்பு போன்ற மூன்று முக்கிய அளவு கோல்களின் அடிப்படையில் இத் தரவரிசை தீர்மானிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உலகளாவிய பட்டியலில் இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களான பெங்களூரு (29 ஆவது இடம்), மும்பை (40 ஆவது இடம்), டெல்லி (54 ஆவது இடம்) மற்றும் ஹைதராபாத் (82 ஆவது இடம்) ஆகியவையும் இடம்பிடித்துள்ளன.

இலங்கையின் எந்தவொரு நகரும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

London, United Kingdom
New York City
Paris, France
Tokyo, Japan
Madrid, Spain
Singapore, Singapore
Rome, Italy
Dubai, United Arab Emirates
Berlin, Germany
Barcelona, Spain
Sydney, Australia
Los Angeles, California
Seoul, South Korea
Amsterdam, Netherlands
Beijing, China
Shanghai, China
Toronto, Canada
São Paulo, Brazil
Hong Kong, China
Istanbul, Turkey
Melbourne, Australia
Bangkok, Thailand
Osaka, Japan
Oslo, Norway
Stockholm, Sweden
Miami, Florida
Vienna, Austria
San Francisco, California
Bengaluru, India
Mexico City, Mexico
Munich, Germany
Dublin, Ireland
Copenhagen, Denmark
Zürich, Switzerland
Chicago, Illinois
Milan, Italy
Lisbon, Portugal
Prague, Czech Republic
Buenos Aires, Argentina
Mumbai, India
Vancouver, Canada
Rio de Janeiro, Brazil
Warsaw, Poland
Hamburg, Germany
Shenzhen, China
Montreal, Canada
Budapest, Hungary
Brussels, Belgium
Riyadh, Saudi Arabia
Kuala Lumpur, Malaysia
Bogotá, Colombia
Guangzhou, China
Jakarta, Indonesia
Delhi, India
Las Vegas, Nevada
Boston, Massachusetts
Washington, D.C.
Houston, Texas
Auckland, New Zealand
San Jose, California
Helsinki, Finland
Orlando, Florida
Taipei, Taiwan
Frankfurt, Germany
Lima, Peru
Atlanta, Georgia
Seattle, Washington
Perth, Australia
Manchester, United Kingdom
Cape Town, South Africa
Kraków, Poland
Valencia, Spain
Ottawa, Canada
Athens, Greece
Santiago, Chile
Medellín, Colombia
Cologne, Germany
Dallas, Texas
Brisbane, Australia
Hangzhou, China
San Diego, California
Hyderabad, India
Chengdu, China
Denver, Colorado
Calgary, Canada
Abu Dhabi, United Arab Emirates
Austin, Texas
Philadelphia, Pennsylvania
Baltimore, Maryland
Stuttgart, Germany
Rotterdam, Netherlands
Lyon, France
The Ruhr, Germany
Busan, South Korea
Düsseldorf, Germany
Mecca, Saudi Arabia
Porto, Portugal
Bucharest, Romania
Birmingham, United Kingdom
Doha, Qatar

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects