பொலிஸ்த் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காண பயன்படுத்தப்படும் சாதனங்கள் தற்போது நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இன்று (23.12.2025) முதல் அல்கோலைசர்(alcolizer) சாதனங்கள் அனுப்பப்படும் என்று போக்குவரத்து தலைமையக பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

கிட்டத்தட்ட 80,000 அல்கோலைசர் சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 

கொள்முதல் செயல்முறைக்குப் பின்னர் நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ்த் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects