19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண இலங்கை குழாம் பட்டியல் வெளியானது!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்களுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை குழாத்தை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு பெயரிட்டுள்ளது.

இத் தொடர் இம் மாதம் 15 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி வரை நமீபியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.

இலங்கை அணி இத்தொடரில் பங்கேற்பதற்காக 01.01.2026 அன்று நமீபியா நோக்கிப் புறப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects