ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இலங்கை- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி 16.02.2026 அன்று கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
ஜிம்பாப்வேவுக்கு எதிராக தோல்வியடைந்ததால், இந்த போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்ற கட்டாயத்தில் ஆஸ்திரேலியா களம் இறங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது. 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களை பெற்று கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 2 விக்கொட்டுகளை இழந்து 184 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது .


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










