அண்மையில் வெளியான 2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில், பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று 01.12 .2023 வெளியிடப்படவுள்ளன.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇