நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ள காலம் குறித்து வலுசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாட்டில் தற்போது சாதாரண நுகர்வு மட்டத்தின் அடிப்படையில், கையிருப்பிலுள்ள எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதி தொடர்பான விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று 17.03.2026 தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றி இதனைத் தெரிவித்தார்.

92 ரக பெற்றோல் – ஏப்ரல் 23 ஆம் திகதி வரை.

95 ரக பெற்றோல் – மே 10 ஆம் திகதி வரை.

டீசல் – ஏப்ரல் 12 ஆம் திகதி வரை.

சுப்பர் டீசல் – மே 10 ஆம் திகதி வரை.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇


Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects