கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் கணக்காய்வு குழுக் கூட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் 2026ஆம் ஆண்டுக்கான முதலாவது காலாண்டு கணக்காய்வு குழுக் கூட்டம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட பிரதம கணக்காய்வு அத்தியட்சகர், மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் மற்றும் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், நிர்வாக உத்தியோகத்தர், ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects