முச்சக்கர வண்டி கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாடளாவிய ரீதியில் முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணங்களை இன்று (23.03.2026) முதல் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிக்கரிப்பதற்கு மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தீர்மானித்துள்ளது. 

அதன்படி, அதன் புதிய கட்டணம் 110 ரூபாவாக உயரும். 

அதேபோல், இரண்டாவது கிலோமீட்டருக்காக இதுவரை 85 ரூபாவாக காணப்பட்ட கட்டணத்தை 90 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects