இலங்கையின் ஏற்றுமதித் துறையில் உயர்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

2026 பெப்ரவரி மாதத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகிய இரு துறைகளையும் உள்ளடக்கிய இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

இது 2025 பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது 4.22% வருடாந்த வளர்ச்சியாகும்.

2026 ஜனவரி முதல் பெப்ரவரி வரையிலான காலப்பகுதியில் மொத்த ஏற்றுமதி வருமானம் 2.89 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இது 7.56% வளர்ச்சியைக் காட்டுகின்றது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects