சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதியுடன் பொலிஸ்மா அதிபரால் இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, பொலிஸ் கண்காணிப்பாளர் ஒருவர் மற்றும் ஏழு உதவிப் பொலிஸ் கண்காணிப்பாளர்கள் (ASPs) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 14 சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர்களுக்கும் இடமாற்றங்களும் புதிய நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த இடமாற்றங்களும் நியமனங்களும் பணித் தேவைகளின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










