இவ் ஆண்டின் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்று இன்று இரவு (05.05.2026) முதல் நாளை (06.05.2026) அதிகாலை வரை தெரியும் என விண்வெளி விஞ்ஞானியும் பொறியியல் விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விண்கல் மழைக்கு “ஈட்டா அக்வாரி” (Eta Aquariids) என்று பெயரிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










