Rebuilding Sri Lanka நிதியத்திற்கு Sri Lanka Logistics & Freight Forwarders Association இனால் வழங்கப்பட்ட நிதி நன்கொடை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கும், இயல்பு வாழ்க்கையை மீளமைப்பதற்கும் ஆரம்பிக்கப்பட்ட Rebuilding Sri Lanka நிதியத்திற்கு Sri Lanka Logistics & Freight Forwarders Association இனால் 32 இலட்சம் ரூபா நிதி நன்கொடை வழங்கப்பட்டது.

இதற்கான காசோலையை Sri Lanka Logistics & Freight Forwarders Association தலைவர் (ஆண்ட்ரே பெர்னாண்டோ) Andre Fernando வினால் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவிடம் 06.05.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் Sri Lanka Logistics & Freight Forwarders Association சார்பில் அதன் செயலாளர் ரியர் அட்மிரல் ராஜப்பிரிய சேரசிங்க மற்றும் பொருளாளர் பிரியான் சில்மன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects