உலக சந்தையில் 2% க்கும் அதிகமான அதிகரிப்பை பதிவு செய்துள்ள மசகு எண்ணெய் விலை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை 2% க்கும் அதிகமான அதிகரிப்பை இன்று (1.06.2026) பதிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதற்கமைய WTI ரக மசகு எண்ணெய்யின் விலை 2.37 சதவீதம் அதிகரித்து பீப்பாய் ஒன்று 89.73 அமெரிக்க ​டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் 2.16 சதவீதம் அதிகரித்து பீப்பாய் ஒன்று 93.28 டொலராக பதிவாகியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects