இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கை மத்திய வங்கியால் 2026 ஜூன் 1 ஆம் திகதிக்கான வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.325 ஆகவும், விற்பனை விலை ரூ.335 ஆகவும் பதிவாகியுள்ளது.

அந்தவகையில், யூரோவின் கொள்வனவு விலை ரூ.377 ஆகவும் விற்பனை விலை ரூ.392 ரூபாவாகவும் ஸ்டெர்லிங் பவுண்ட் இன் கொள்வனவு விலை ரூ.437 ஆகவும் விற்பனை விலை ரூ. 453 ஆகவும் அவுஸ்திரேலிய டொலரின் கொள்வனவு விலை ரூ. 231 ஆகவும் விற்பனை விலை ரூ. 243 ஆகவும் கனேடிய டொலரின் கொள்வனவு விலை ரூ. 234 ஆகவும் விற்பனை விலை ரூ. 244 ஆகவும் சிங்கப்பூர் டொலரின் கொள்வனவு விலை ரூ. 253 ஆகவும் விற்பனை விலை ரூ. 264 ஆகவும் சுவிஸ் பிராங்க்கின் கொள்வனவு விலை ரூ. 413 விற்பனை விலை ரூ. 431 ஆகவும் ஜப்பான் யௌ;னின் கொள்வனவு விலை ரூ.2 ஆகவும் விற்பனை விலை ரூ.2 ஆகவும் சீன யுவானின் கொள்வனவு விலை ரூ. 47 ஆகவும் விற்பனை விலை ரூ. 50 ஆகவும் பதிவாகியுள்ளது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, வளைகுடா நாடுகளின் சில முக்கிய நாணயங்களுக்கான மாற்று விகிதங்கள் பின்வருமாறு பதிவாகியுள்ளன:

குவைத் தினார் ரூ.1,063 ஆகவும் பஹ்ரைன் தினார் – ரூ.873 ஆகவும் ஓமான் ரியால் – ரூ.855 ஆகவும் கட்டார் ரியால் – ரூ.90 ஆகவும் சவூதி ரியால் – ரூ.87 ஆகவும் ஐக்கிய அரபு இராச்சிய திர்ஹம் – ரூ.89 ஆகவும் பதிவாகியுள்ளன.

மத்திய வங்கியின் தினசரி வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் சர்வதேச சந்தை நிலவரங்களின் அடிப்படையில் புதுப்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects