கொழும்பு பங்குச்சந்தையின் இன்றைய (04.06.2026) தினத்திற்கான வர்த்தக நடவடிக்கைகள் நிறைவடைந்த போது, அனைத்துப் பங்குகள் விலைச்சுட்டெண் வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாக கொழும்பு பங்குச்சந்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி, அனைத்துப் பங்குகள் விலைச்சுட்டெண் இன்று 250.79 புள்ளிகளால் சரிவடைந்து, வர்த்தக முடிவில் 21,760.31 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










