2026 ஆம் ஆண்டில் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமான இலக்கான 875.6 பில்லியன் ரூபாவை கடந்து, தற்போது வரை 1,143.7 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 31% அதிக வருமான உயர்வாகும் என சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










