அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணப் விலைப் பட்டியல் வெளியானது!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய, இம் மாதம் 05 ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்களை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்கமைய, சாதாரண சேவைகளுக்கான குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதிகபட்ச பேருந்து கட்டணம் 2,422 ரூபாவில் இருந்து 2,902 ரூபாவரை அதிகரிக்கப்படவுள்ளது. 

அதேபோன்று, அரை சொகுசு (Semi-Luxury)பேருந்து சேவைகளின் கீழ் குறைந்தபட்ச கட்டணமாக காணப்பட்ட 44 ரூபா பேருந்து கட்டணம் 51 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதன் அதிகபட்ச கட்டணமான 3,330 ரூபா பேருந்து கட்டணம் 4,353 ரூபாவரை அதிகரிக்கப்படவுள்ளது. 

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects