புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான நியமனக் கடிதம் 30.12.2024 அன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
கடற்படைத் தளபதி அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (31.12.2024) தமது பதவியில் இருந்து ஓய்வுபெறுகின்றார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇