திருத்தங்களுக்கு உட்பட்டு பெறுமதி சேர் வரியை (VAT) 18 சதவீதமாக அதிகரிப்பதற்கு பொது நிதி தொடர்பான குழு அனுமதி அளித்துள்ளதாக குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா 06.12.2023 அன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
குழந்தை உணவுகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் உரங்கள் ஆகியவற்றுக்கான VAT வரியை இரத்து செய்ய கோப் குழு பரிந்துரைத்துள்ளதாகவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
.இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇