அறிவிக்கப்பட்ட இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாம்!

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 14 பேர் கொண்ட குழாமை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

கமில் மிஷார மற்றும் சஹான் அராச்சி​கே ஆகியோர் டெஸ்ட் குழாமுக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.

தனஞ்சய டி சில்வா தலைமையிலான 14 பேர் கொண்ட இலங்கை டெஸ்ட் குழாம் பின்வருமாறு:

லஹிரு உதார

கமில் மிஷார

பசிந்து சூரியபண்டார

கமிந்து மெண்டிஸ் – உப தலைவர்

தனஞ்சய டி சில்வா – தலைவர்

சஹான் அரச்சிகே

சோனால் தினுஷ

நிரோஷன் டிக்வெல்ல

கேஷர நுவந்த

பிரபாத் ஜயசூரிய

மிலான் ரத்நாயக்க

லஹிரு குமார

அசித பெர்னாண்டோ

விஷ்வ பெர்னாண்டோ

2025–2027 ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக இடம்பெறும் இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் 1 க்கு 0 என்ற அடிப்படையில் இந்திய அணி முன்னிலை வகிக்கின்றது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects