அதிவேக நெடுஞ்சாலையில் நுழைவுச் சீட்டுகள் வழங்குவதில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக 4,614 மில்லியன் இழப்பு!

நவம்பர் 2019 முதல் ஜூலை 2024 வரையிலான 4 ஆண்டுகள் மற்றும் 9 மாத காலத்தில், அதிவேக நெடுஞ்சாலையில் நுழைவுச் சீட்டுகள் வழங்குவதில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக, 4,614 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காலகட்டத்தில் 133.8 மில்லியனுக்கும் அதிகமான நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தபோதிலும், 18.2 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களுக்கு வெளியேறும் சீட்டுகள் வழங்கப்படவில்லை என்று அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, அதிவேக நெடுஞ்சாலை வருமானத்தில் ஏற்படும் தினசரி இழப்பு 1 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects