தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பதுளை மட்டக்களப்பு பிரதான வீதியூடான போக்குவரத்துக்கு மீண்டும் பாதிப்பேற்பட்டுள்ளது.
லுணுகலை அரவாகும்புர பகுதியில் இன்று 09.01.2024 காலை மீண்டும் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனால் அந்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇