வெளிநாடுகளில் இருந்து டின் மீன் (Tin Fish) இறக்குமதி செய்வதை ( 11.01.2024 ) அன்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கியுள்ளார்.
டின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு டின் மீன் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக, டின் மீன் இறக்குமதியை நிறுத்துமாறு கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்தவிற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇