நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் (26) இன்று விற்பனை செய்யப்படுகின்ற மரக்கறி வகைகளின் மொத்த விற்பனை விலை பட்டியலை நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் கோவா, லீக்ஸ், பீட், நோக்கோல், ராபு போன்ற மரக்கறிகளின் விலைகளில் சற்று உயர்வு ஏற்பட்டுள்ளது.
அதேநேரத்தில், நுவரெலியா கரட் மொத்த விற்பனை விலையாக 1270/= ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என காரியாலயம் தெரிவித்துள்ளது.
ஏனைய மரக்கறி வகைகளில் விலைகள் பின்வருமாறு
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇