நெல்லுக்கு புதிய உத்தரவாத விலை அறிவிக்கப்படும்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

எதிர்வரும் நாட்களில் நெல்லுக்கான புதிய உத்தரவாத விலை அறிவிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கிறது.

விவசாயம் மற்றும் கால்நடை வளத்துறை பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உர நிவாரணம் வழங்கப்படாத விவசாயிகளுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வாரத்திற்குள் அதனைப் பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்த பெரும்போகம் ஆரம்பமாவதற்கு முன்னர் உர மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயம் மற்றும் கால்நடைவளத்துறை பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects