மீன்களின் விலை கடந்த நாட்களை விட இன்று( 30.01.2024 ) குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது .
இதன் பிரகாரம் ஒரு கிலோ தோரை மீன்களின் விலை 2200 ரூபாவாகவும் ஒரு கிலோ தலபத் மீன்களின் விலை 1400 ரூபாவாகவும், மத்தி மீன்களின் விலை 750 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇