பேருந்து முன்னுரிமை சட்டம் மீண்டும் அமுலில்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பேருந்துகளுக்கு முன்னுரிமை அளித்து நடைமுறைப்படுத்தப்படும் வீதி திட்டத்தை இன்று முதல் மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் , காலை 6 மணிமுதல் முற்பகல் 9 மணி வரையிலும், பிற்பகல் 4 மணிமுதல் இரவு 7 மணிவரையிலும் இந்த திட்டம் செயற்படுத்தப்படும்.

குறித்த சந்தர்ப்பங்களில் பேருந்துகள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் விசேட ஒழுங்கையில் பயணிப்பதற்கு தடை விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects