மகாத்மா காந்தியின் 77 ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பு காந்திபூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுத் தூபியில் மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன் தலைமையில் (30.01.2024) அன்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க.பாரதிதாசன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
இதன் போது காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டு, மரியாதை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇