சில கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்களும் சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தபால் திணைக்களத்தில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று(01) முற்பகல் 11 மணி முதல் சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.
தபால் தலைமையகத்திற்கு முன்பாக இந்த சத்தியாகிரகப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇