2009 இறுதி யுத்தம் வரையில் உயிரிழந்த மற்றும் ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அவர்களின் சேவை காலம் நிறைவு வரை தொடர்ச்சியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவர்களில் 55 ஆவது பிறந்த நாள் வரை குறித்த கொடுப்பனவுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇