அமெரிக்காவின் ஷெல் ஆர்.எம். பார்க்ஸ் நிறுவனத்துக்கும், இலங்கை கனியவள சேமிப்பு முனைய நிறுவனத்துக்கு இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கொலன்னாவையிலுள்ள இலங்கை கனியவள சேமிப்பு முனைய நிறுவனத்தின் தலைமை காரியாலயத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதனூடாக, அமெரிக்காவின் ஷெல் ஆர்.எம். பார்க்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எரிபொருள் தொகையை இலங்கையினுள் களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகித்தல் சார்ந்த நடவடிக்கைகளுக்காக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇