கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2,500 ரூபாயாக காணப்பட்ட ஒரு கிலோகிராம் கரட்டின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
இந் நிலையில் (14.02.2024) அன்று ஒரு கிலோகிராம் கெரட்டின் விலை 600 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அத்துடன், ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 800 ரூபாயாகவும், ஒரு கிலோகிராம் லீக்ஸின் விலை 350 ரூபாயாகவும், கோவா மற்றும் பீட்ரூட் ஆகியவற்றின் விலை 400 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
ஒரு கிலோகிராம் பாகற்காய் 350 முதல் 400 ரூபாய் வரையிலும், பூசணிக்காய் 300 முதல் 350 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇