இரத்மலானை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் சூழலுக்கு இணக்கமான அழிறப்பர் உற்பத்தியை ஆரம்பித்துள்ளது.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு குறித்த விடயத்தை தெரிவித்துள்ளது.
தற்போது மாணவர்கள் பயன்படுத்தும் அழிறப்பர்களில் சூழலுக்கு தீமை பயக்கும் இரசாயனங்கள் காணப்படுகின்றன.
அவற்றை கருத்திற் கொண்டே இரத்மலானை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தினால் குறித்த அழிறப்பரை உற்பத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇