மலையகத்துக்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலை றம்புக்கணையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று, வெயாங்கொடை புகையிரத நிலையத்திற்கு அருகில், இயந்திர கோளாறினால் பாதிப்படைந்துள்ளது.
இதனால் குறித்த புகையிரத மார்க்கத்துடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇