அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாடளாவிய ரீதியில் 10 வைத்தியசாலைகளில் 02.04.2024 அன்று அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி நாளை அடையாள வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படும் வைத்தியசாலைகள் வருமாறு,

இலங்கை தேசிய வைத்தியசாலை,
கராபிட்டிய போதனா வைத்தியசாலை,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை,
பேராதனை போதனா வைத்தியசாலை,
திருகோணமலை போதனா வைத்தியசாலை,
கேகாலை பொது வைத்தியசாலை,
பொலன்னறுவை பொது வைத்தியசாலை,
மன்னார் ஆதார வைத்தியசாலை,
கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects